Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு News & Events அம்பாறை விசேட பொருளாதார மத்திய நிலையம்

அம்பாறை விசேட பொருளாதார மத்திய நிலையம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதான விசேட பொருளாதார மத்திய நிலையம் என்ற வகையில் கிராமிய மக்களின் விவசாய உற்பத்திகளுக்கு உயர்ந்த விலையை வழங்குதல் மற்றும் நுகர்வோருக்கு நியாய விலையில் உற்பத்திகளை வழங்கும் குறிக்கோளை முக்கியமாகக்கொண்டு, திறைசேரி நிதியின் கீழ் 50 மிலியன் ரூபா செலவில் உள்ளடக்கி 24 விற்னைக் கூடங்ளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அம்பாறை விசேட பொருளாதார மத்திய நிலையம் கணிய எண்ணெய் வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ டாக்டர் அநோமா கமகே அவர்கள்,ஆரம்ப கைத்தொழிற்  தறை அமைச்சர் கௌரவ தயா கமகே அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ அமைச்சர்கள், உறுப்பினர்களினர்கள் உட்பட கிராமிய பொருளாதாரம் பற்றிய பிரதி அமைச்சர் கௌரவ அமீர் அலி அவர்களின் பங்குபற்றலுடன் கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சர் கௌரவ பீ. ஹரிசன் அவர்களின் அழைப்பின் பேரில் ,இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன அவர்களின் பூரண ஆசிகளுடன், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்  பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களது கரங்களால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு வைபவ ரீதியாக திறந்துவைக்கப்படவுள்ளது.

Last Updated on Monday, 04 December 2017 04:10  
காப்புரிமை © 2018 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 01-11-2018.