Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Please Select One Economic Center for View Essentials Price Variation
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு News & Events • வட மகாணத்திற்கு கால்நடைப் புலனாய்வு மத்திய நிலையம் ஒன்று

• வட மகாணத்திற்கு கால்நடைப் புலனாய்வு மத்திய நிலையம் ஒன்று

வட மாகாணத்திற்கான கால்நடைப்புலனாய்வு மத்திய நிலையம் ஒன்று, கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சர் பீ.ஹரிசன் அவர்களால் கிளிநொச்சியில் அண்மையில் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.

இவ் மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அரசினால் 36.5 மிலியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

விலங்கு நோய்களைக் கண்டுபிடித்தல், மிருகங்களின் பிரேத பரிசோதனை நடாத்தல், பாலின் தரத்தை பரீட்சித்தல் உட்பட மிருகங்களின் போசாக்கு மற்றும் சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற நவீன தொழிநுட்பத்தைக் கொண்ட பரிசோதனைக்கூடம் மற்றும் இரசாயனகூடம் என்பவற்றை இது கொண்டுள்ளது.

 
காப்புரிமை © 2018 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 08-02-2018.