Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Please Select One Economic Center for View Essentials Price Variation
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு News & Events கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

கிராமிய மக்களின் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு  உயர் விலையை பெற்றுக்கொடுப்பதுடன், நுகர்வோருக்கு விவசாய பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொடுப்பதனை நோக்காகக்கொண்டு உருவாக்கப்பட்ட கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலைய 40 விற்பனை கடைத்தொகுதிகளை வட மாகாண கௌரவ பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சர்கள் உறுப்பினர்கள், வட மாகாண ஆளுனர், விவசாய அமைச்சர் கௌரவ துமிந்நத திசாநாயக்க அவர்கள் மற்றும் கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சர் கௌரவ பீ.ஹரிசன் அவர்களின் பங்குபற்றலுடன் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

Last Updated on Thursday, 26 October 2017 04:44  
காப்புரிமை © 2018 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 08-02-2018.