Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு News & Events கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு புதிய இடத்திற்கு.....

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு புதிய இடத்திற்கு.....

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் புதிய காரியாலயம், பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களது தலைமையில் இல. 492,ஆர்.ஏ.டிமெல் மாவத்த, கொழும்பு 03 எனும் முகவரியில் 2017.02.27 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ.ஹரிசன், பிரதியமைச்சர் அமீர்அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 03 March 2017 07:40  
காப்புரிமை © 2017 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 12-10-2017.