Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Please Select One Economic Center for View Essentials Price Variation
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு News & Events மில்கோவின் திகன தொழிற்சாலையில் புதிய கழிவூ நீர் தூய்மையாக்கும் இயந்திர செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது

மில்கோவின் திகன தொழிற்சாலையில் புதிய கழிவூ நீர் தூய்மையாக்கும் இயந்திர செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது

மில்கோவின் திகன தொழிற்சாலையில் நிறுவப்பட்ட புதிய கழிவூநீர் தூய்மையாக்கும் இயந்திர செயற்பாடு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பி. ஹரிசன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவகத்தின் (JICA) மூலம் நிதி வழங்கப்பட்டது. அத்தோடு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முழுப் பெறுமதி 150 மில்லியன் ரூபாயாகும். இங்கு நவீன “சுழன்று செயற்படும் ஜெட் பயன்படுத்தப்படும் ஓசோன் ஒட்சியேற்ற முறை” பயன்படுத்தப்படுகின்றது.

இந்த நிகழ்வில் யப்பானிய தூதுவர் திரு. கெனிச்சி சுகனுமஇ (JICA) இலங்கை முதன்மைப் பிரதிநிதி திரு. கியோசி அமாடாஇ மில்கோ தலைவர் திரு. கீர்த்தி மிகிரிபன்ன மற்றும் மற்றைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 15 November 2016 08:03  
காப்புரிமை © 2018 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 19-09-2018.