Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு News & Events அம்பேவல தொழிற்சாலையில் புதிதாக நிறுவப்படுகின்ற “தௌpப்பு உலர்த்தி”( Spray Drying) இயந்திரம் தொடர்பான அவதானிப்பு

அம்பேவல தொழிற்சாலையில் புதிதாக நிறுவப்படுகின்ற “தௌpப்பு உலர்த்தி”( Spray Drying) இயந்திரம் தொடர்பான அவதானிப்பு

மில்கோ (தனியார்) லிமிடெட் இன் கீழ் வூரும் பால் பதனிடல் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் செயன்முறையானது டென்மார்க் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சமீபத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பி. ஹரிசன் அம்பேவலவில் உள்ள பால் பதனிடல் தொழிற்சாலையில் புதிதாக “தௌpப்பு உலர்த்தி” (Spray Drying)  இயந்திரம் நிறுவப்பட்டு வருகின்ற செயன்முறையை அவதானிப்பதற்காக வருகை தந்தார். இந்ததிட்டத்தின் முழு பெறுமதி 25.9 மில்லியன் யூ+ரோ ஆகும்.

புதிய இயந்திரத்தின் மூலமான உற்பத்தியானது இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Last Updated on Tuesday, 15 November 2016 07:57  
காப்புரிமை © 2017 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 12-10-2017.