Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு சேவை கால்நடை

கால்நடை அபிவிருத்தி

கால்நடை அபிவிருத்தி

அறிமுகம்

விவசாயத் துறையிலுள்ள உப துறையாக விளங்கி வருகின்ற கால்நடை அபிவிருத்தப் பிரிவானது இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு ஒரு சத வீத பங்களிப்பினை தற்போது வழங்கி வருகின்றது. கால்நடைப் பிரிவில் தொழில்புரிகின்ற ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட குடும்பங்களில் பெரும்பாலானவை கிராமப்புறத்தில் வசிக்கின்ற குடும்பங்களாகும். கால்நடை அபிவிருத்திப் பிரிவானது கால்நடை உற்பத்திகளின் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலாவணியை சேமிப்பதனுடாக சந்தைக்கு ஆரோக்கியமானதும் தரமானதுமான விலங்கு உற்பத்திகளை வழங்கி வருகின்ற உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் கருத்திட்டங்களை திட்டமிட்டு அவற்றினை அமுல்படுத்தி வருகின்றது. மீளாய்வு ஆண்டு காலப்பகுதியில் கால்நடை அபிவிருத்திப் பிரிவினால் அமுல்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் பின்வருமாறு;

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமுல்படுத்தப்பட்ட கால்நடை அபிவிருத்தி கருத்திட்டங்களின் முன்னேற்றம் (செப்ரெம்பர் 30 வரை)

தொடர்

இலக்கம்

நிகழ்ச்சித்திட்டங்கள் / கருத்திட்டங்கள்

2015 ஆம் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட செலவினம் (ரூ. மி)

பௌதீக முன்னேற்றம் (%)

மொத்த முதலீடு (ரூ.மி.)

விசேட குறிப்புக்கள்

1

திரவப் பால்  நுகர்வினை ஊக்குவித்தலும் வசதிப்படுத்துதலும்

 

50

50

9.13

மில்கோ (தனியார்) கம்பனிக்கு ரூபா 30 மில்லியன் செலவில் பால் குளிரூட்டும் தாங்கி கொள்வனவு செய்யும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது

2

இன விருத்தி பண்ணைகளைத் தாபித்தல்

35

90

7.18

இதற்கும் மேலாக, ரூ. 27 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரையில் அதற்கான பற்றுச்சீட்டுக்கள் பெறப்பட்டுள்ளன.

3

இடைக்கால கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

50

70

12.57

மேலும், ரூ.36.5 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரையில் அதற்கான பற்றுச்சீட்டுக்கள் பெறப்பட்டுள்ளன.

4

கறவை மாடுகளின் இறக்குமதி

2,250

90

178.05

இந்த கருத்திட்ட நடவடிக்கையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரையில் ரூபா. 1,096.35 மில்லியனுக்கான கொடுப்பனவினை மேற்கொள்வதற்கு திறைசேரியினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5

சிறிய மற்றும் நடுத்தரளவிலான கோழிப் பண்ணைகளினைத் தாபித்தல்

20

75

3.10

இதற்கும் மேலாக, ரூ. 15.6 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரையில் அதற்கான பற்றுச்சீட்டுக்கள் பெறப்பட்டுள்ளன.

6

பன்றி வளர்ப்பினை மேம்படுத்துதல்

15

65

4.44

ரூ.10 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதுவரையில் அதற்கான பற்றுச்சீட்டுக்கள் பெறப்பட்டுள்ளன.

7

மில்கோ தொழிற்சாலைகளினை நவீனமயப்படுத்துதல்

2,530

-

-

இதன் கீழ் ரூபா 1,322.73 மில்லியனுக்கு பற்றுச் சீட்டுக்க்ள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

8

திறன்விருத்தி நிகழ்ச்சித்திட்டம்

60

2.4

இதற்குரிய நிதி ஒதுக்கீடு விலங்குவேளாண்மை மற்றும் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பற்றுசீட்டுகள் பெறப்பட்டுள்ளன.

9

20,000  கறவை மாடுகளின் இறக்குமதி

3,100

-

-

புதிய அரசாங்கத்தின் முன்னுரிமையின் அடிப்படையில் மீண்டும் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10

சிறிய பால் பதனிடும் நிலையங்களை தாபித்தல்

440

-

-

மொத்தம்

8,550

216.87

Last Updated on Tuesday, 21 March 2017 06:47  
காப்புரிமை © 2017 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது 04-12-2017.